Share

Tamil Quotes of Tupac Shakur

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற ராப்பர்,நடிகர்,ஆர்வலர் டுபக் ஷகுர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Rapper Actor Activist ராப்பர் நடிகர் ஆர்வலர் ஜூன் 161971 செப்டம்பர் 131996
டுபக் ஷகுர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Goedhart

என் அம்மா எப்போதும் என்னிடம் சொல்வது: வாழ்வதற்கான காரணம் எதையும் உன்னால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், சாவதற்காக ஒரு காரணத்தை கண்டுபிடிப்பது மேல்.

டுபக் ஷகுர்
டுபக் ஷகுர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Lucas Sankey

ஒவ்வொரு இனிய புன்னகையின் பின்னும் யாராலும் பார்க்க முடியாத, உணர முடியாத கசப்பான சோகம் இருக்கிறது.

டுபக் ஷகுர்