Share

Communism Quotes in Tamil

பொதுவுடைமை கம்யூனிசம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on பொதுவுடைமை கவலை வாழ்க்கை  communism concern life
Download Desktop / Mobile Wallpaper
Photo by Peter Conlan

பொதுவுடைமை என்று கூறுவதன் தத்துவமே மனிதன் கவலையற்று வாழ வேண்டும் என்பதுதான்; சொந்தவுடைமை என்பது கவலை நிறைந்த வாழ்வேயாகும்.

பெரியார்
 Tamil Picture Quote on ஜாதி பொதுவுடைமை கல்வி  caste communism education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jess Bailey

ஜாதியை ஒழிக்காமல் பொதுவுடைமை பேசுவது, அரிச்சுவடி படிக்காமல் பி.ஏ., வகுப்பைப்பற்றி பேசுவதாகும்.

பெரியார்
 Tamil Picture Quote on அடையாளம் அரசியல் நம்பிக்கைகள் கம்யூனிசம் identification political beliefs communism
Download Desktop / Mobile Wallpaper
Photo by Markus Spiske

நாங்கள் செய்வதெல்லாம் கம்யூனிஸ்ட் போல உங்களுக்குத் தோன்றினால் நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான்.

சேகுவேரா