நான் விடுதலை செய்பவன் அல்ல. விடுதலை செய்பவர்கள் என்று யாரும் இல்லை. மக்களே தங்களை விடுவித்து கொள்கிறார்கள்.
சேகுவேரா Share on WhatsApp
ஒரு குழுவாகச் செயல்படும் மக்கள், தனிப்பட்ட ஒருவரால் ஒருபோதும் சாதிக்க முடியாத காரியங்களைச் சாதிக்க முடியும்.
பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் Share on WhatsApp
நாம் எல்லோருக்கும் உதவ முடியாது, ஆனால் ஒவ்வொருவரும் ஒருவருக்காவது உதவலாம்.
ரொனால்ட் ரீகன் Share on WhatsApp