Share

Best Tamil Quotes on Defense

பாதுகாப்பு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

சுபாஷ் சந்திர போஸ் TamilPicture Quote on freedom  defense vigilance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mitul Gajera

நமது வரலாற்றில் இனி ஒருபோதும் நமது சுதந்திரத்தை இழக்காத வகையில் அசைக்க முடியாத அடித்தளத்துடன் கூடிய நமது தேசப் பாதுகாப்பை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

சுபாஷ் சந்திர போஸ்
தாமஸ் ஆல்வா எடிசன் TamilPicture Quote on modesty defense morality
Download Desktop / Mobile Wallpaper
Photo by AHMAD AZWAN AZMAN

அடக்கம் என்பது ஓர் அணிகலன் மட்டுமல்ல, அது ஒழுக்கத்தின் பாதுகாப்பும் ஆகும்.

தாமஸ் ஆல்வா எடிசன்