Share

Emotion Quotes in Tamil

உணர்ச்சி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on உணர்ச்சி வளர்ச்சி ஆழம் இணைப்பு emotion growth depth connection
Download Desktop / Mobile Wallpaper
Photo by Suzanne D. Williams

சோகம் ஆழத்தைக் கொடுக்கிறது. மகிழ்ச்சி உயரத்தைக் கொடுக்கிறது. சோகம் வேர்களைத் தருகிறது. மகிழ்ச்சி கிளைகளை அளிக்கிறது. மகிழ்ச்சி என்பது வானத்தில் செல்லும் மரம் போன்றது, சோகம் என்பது பூமியின் கருப்பையின் வேர்கள் போன்றது.

ஓஷோ
 Tamil Picture Quote on கொள்கை மாற்றம் உணர்ச்சி principle change emotion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Wan San Yip

கொள்கை அடிப்படையிலில்லாமல், வெறும் உணர்ச்சி அடிப்படையில் மட்டும் நாம் ஒன்று சேரும் வரை இங்கு எந்த மாற்றமும் சாத்தியமில்லை.

பா ரஞ்சித்
 Tamil Picture Quote on திருமணம் முதலீடு நேரம் ஆற்றல் உணர்ச்சி marriage investment time energy emotion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ales Krivec

திருமணம் நேரம், ஆற்றல், உணர்ச்சி ஆகியவற்றின் மிகப்பெரிய முதலீடு. அதை பாதுகாத்து உங்களது பங்களிப்பை தொடருங்கள்.

கரேன் கார்டன்