அன்பில் தேவைகள் இல்லை, ஆசைகள் இல்லை, எதிர்பார்ப்புகள் இல்லை. அன்பில் அன்பு மட்டுமே உள்ளது அப்படிப்பட்ட அன்பில்தான் அதில்தான் மகிழ்ச்சி பொங்கும்.
ஓஷோ Share on WhatsApp
சோகம் ஆழத்தைக் கொடுக்கிறது. மகிழ்ச்சி உயரத்தைக் கொடுக்கிறது. சோகம் வேர்களைத் தருகிறது. மகிழ்ச்சி கிளைகளை அளிக்கிறது. மகிழ்ச்சி என்பது வானத்தில் செல்லும் மரம் போன்றது, சோகம் என்பது பூமியின் கருப்பையின் வேர்கள் போன்றது.
ஓஷோ Share on WhatsApp
எதனால் உருவாக்கப்பட்டதோ எம் ஆன்மாக்கள், அவனது ஆன்மாவும் எனது ஆன்மாவும் ஒன்றே.
எமிலி புரோண்டே Share on WhatsApp
பச்சாதாபத்திற்குச் சிறப்பு விதிமுறைகள் இல்லை. அது வெறுமனே செவிமடுத்தல், இடம் கொடுத்தல், தீர்ப்பளிக்காமல் இருத்தல், உணர்ச்சிபூர்வமாக இணைதல், மற்றும் 'நீங்கள் தனியாக இல்லை' என்ற அற்புதமான ஆறுதல் செய்தியைத் தெரிவிப்பதுதான்.
ப்ரெனே பிரவுன் Share on WhatsApp
நீ யாரை நேசித்தாய், எங்கே நேசித்தாய், ஏன் நேசித்தாய், எப்போது நேசித்தாய் அல்லது எப்படி நேசித்தாய் என்பது முக்கியமல்ல; நீ நேசித்தாய் என்பது மட்டுமே முக்கியம்.
ஜான் லெனன் Share on WhatsApp
ஓர் இதயம் எவ்வளவு நேசிக்கிறது என்பதில்லை அதன் சிறப்பு; எவ்வளவு நேசிக்கப்படுகிறது என்பதில்தான்.
ஜூடி கார்லேண்ட் Share on WhatsApp
நாம் கடலில் உள்ள தீவுகள் போல, மேலே தனித்திருப்பினும், ஆழத்தில் இணைந்திருக்கிறோம்.
வில்லியம் ஜேம்ஸ் Share on WhatsApp