Best Quotes on Talk

3 quotes 6 tags

Composition of quotes tagged under the topic "Talk".

ராபின் ஷர்மா Tamil Picture Quote on talkபேச்சு actionசெயல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

குறைவாக பேசு, நிறைய செயல்படு.

ராபின் ஷர்மா Share on WhatsApp
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on faultதவறு talkபேச்சு complainபுகார்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mimi Thian

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவ விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா?

சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
வால்ட் டிஸ்னி Tamil Picture Quote on talkபேச்சு doசெய்தல் motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Braden Collum

தொடங்குவதற்கான வழி பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்குவதே.

வால்ட் டிஸ்னி Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.