Share

Best Tamil Quotes on Humble

அடக்கம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

முகம்மது அலி TamilPicture Quote on humble great
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mike Tinnion

நீங்கள் என்னைப் போல் உயர்ந்தவனாக இருக்கும்போது அடக்கமாய் இருப்பது கடினம்.

முகம்மது அலி
முகம்மது அலி TamilPicture Quote on humble
Download Desktop / Mobile Wallpaper
Photo by jaikishan patel

வீட்டில் நான் ஒரு அடக்கமான மனிதன்தான்: ஆனால் உலகம் அதை அறிவதை நான் விரும்பவில்லை. ஏனெனில், எளிமையான மனிதர்கள் வெகுதூரம் செல்வதாய் தெரியவில்லை.

முகம்மது அலி