என்றைக்கும் வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்து, கடனாளியாக மாறி, பிறரை ஏமாற்றுவது இழுக்கு.
நல்ல குடும்பம் என்பது வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்யாமல் இருப்பதாகும்.
திருமணங்களில் மக்களின் சராசரி வருமானத்தில் ஒரு 10 அல்லது 15 நாள் வருமானத்திற்கு மேல் செலவு செய்ய அனுமதிக்கக்கூடாது.
One beautiful quote delivered to your inbox every morning. Free forever.
No spam. Unsubscribe anytime.