நாம் யாரை
திருமணம் செய்து கொள்கிறோம் என்பது
வாழ்க்கையில் மிக முக்கியமான
முடிவுகளில் ஒன்றாகும்.
மகிழ்ச்சி, வளர்ச்சி, வெற்றி
என உங்கள் வாழ்வின்
எல்லா நிகழ்வுகளையும்
அது பாதிக்கும்.
நீங்கள் திருமணம் செய்து கொள்ளத்
தேர்ந்தெடுக்கும் நபர்
உங்கள் வாழ்க்கையிலும்,
திருமணத்திற்க்கு பிறகும்
நீங்கள் எடுக்கும் முடிவுகளிலும்
பெரும் செல்வாக்கு செலுத்தகூடியவர்.