உங்கள் குறிக்கோள் மனதுடன் போராடுவது அல்ல, மனதை உற்று நோக்குவதே.
சுவாமி முக்தானந்தா Share on WhatsApp
வாழ்வின் பொருள், தற்போதைய கணத்திலேயே அடையப்படுகிறது என்பதை, தியானம் வெளிப்படுத்துகிறது.
ஆலன் வாட்ஸ் Share on WhatsApp
நினைவாற்றல் கடினமானதல்ல, நாம் அதைச் செய்ய நினைவில் வைத்திருக்க வேண்டும்.
ஷாரன் சால்ஸ்பெர்க் Share on WhatsApp
தியானம் என்பது, கணந்தோறும் அனுபவங்களை உற்று நோக்குவதற்கான ஒரு வழி. சிதறிய எண்ணங்களின் கனவிலிருந்து விழித்தெழும் செயல்முறையே அது.
சாம் ஹாரிஸ் Share on WhatsApp
தியானம் செய். அது மகிழ்வைத் தராது, ஆனால் உன் மனதின் ஆழத்தில் உள்ளதை வெளிக்கொணரும்.
நாவல் ரவிகாந்த் Share on WhatsApp
தியானம் என்பது அல்டிமேட் மொபைல் சாதனம்; எங்கேயும், எந்நேரமும், யாருக்கும் தெரியாமல் அதை நீங்கள் பயன்படுத்தலாம்.
ஷாரன் சால்ஸ்பெர்க் Share on WhatsApp
தியானம் கைகூடும் போது, காற்று இல்லாத இடத்தில் விளக்கின் சுடர் அசையாமல் இருப்பது போல் மனம் அசைவற்றிருக்கும்.
பகவத் கீதை Share on WhatsApp