எழுத்துப் பயிற்சி மூலம் கையெழுத்தைத் திருத்துவது போல, உண்மை பேசும் பழக்கமும் பயிற்சியினால்தான் வரும்.
ஜான் ரஸ்கின் Share on WhatsApp
பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வெறுத்தேன், 'நிறுத்தாதே. இப்போது துன்பப்பட்டு வாழ்நாள் முழுவதும் வெற்றியாளனாக வாழ்.' என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
முகம்மது அலி Share on WhatsApp
தினசரி பயிற்சி, அனைத்து ஆரோக்கியமற்ற மனப்பான்மைகளில் இருந்தும் உங்கள் மனதை விடுவிக்கும்.
நார்மன் வின்சென்ட் பீலே Share on WhatsApp
வெற்றி என்பது திடீரென நிகழ்வது அல்ல, வெற்றி என்பது நாம் கற்றுக்கொண்டது, பயிற்சி செய்தது மற்றும் பகிர்ந்து கொண்டது!
ஸ்பார்க்கி ஆண்டர்சன் Share on WhatsApp
ஒன்றை சரியாக செய்ய தொடங்கும் வரை அல்ல, அதில் தவறே செய்ய முடியாத வரை பயிற்சி செய்ய வேண்டும்!
தெரியவில்லை Share on WhatsAppOne beautiful quote delivered to your inbox every morning. Free forever.
No spam. Unsubscribe anytime.