Share

Pain Quotes in Tamil

வலி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on வலி பயிற்சி pain practice
Download Desktop / Mobile Wallpaper
Photo by Anne Nygård

வலி, நாம் மேன்மையடைவதற்கான பயிற்சியின் ஒரு பகுதி.

ராம் தாஸ்
 Tamil Picture Quote on வலி கனவு காயம் தன்னம்பிக்கை pain dream injury motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Raul Varzar

காயமில்லாமல் கனவுகள் காணலாம், ஆனால் வலி இல்லாமல் வெற்றிகள் காண முடியாது!

தெரியவில்லை
 Tamil Picture Quote on காதல் சோகம் வலி love sadness pain
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamez Picard

உங்களிடம் காதல் அதிகமாக இருந்தால், வலியும் அதிகமாகவே இருக்கும்.

ஜெனிபர் அனிஸ்டன்