கீழே விழும் என் துப்பாக்கியை பிடித்து வேறொருவர் என் பணியை தொடர்ந்தால் நான் விழுவதைப் பற்றி எனக்கு கவலையில்லை.
சேகுவேரா
முற்றிலும் உடைந்திருக்கும் போது உங்களால் சிரிக்க முடிந்தால், அடுத்த முறை உங்களை உடைக்க எதுவும் இல்லை.
ஓஷோ
மண்டியிட்டு வாழ்வதை விட எதிர்த்து நின்று சாவதே மேல்.
சேகுவேரா
நாம் கடினப்பட்டு வேண்டும் அதற்காக நம் இரக்க குணத்தை விட்டுவிடக்கூடாது.
சேகுவேரா