Best Tamil Quotes on Respect

2 quotes tags

மரியாதை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆமி கிராண்ட் Tamil Picture Quote on relationship marriage respect
Download Desktop / Mobile Wallpaper
Photo by Khamkéo Vilaysing

ஒவ்வொரு நல்ல திருமண உறவும், மரியாதை அடிப்படையிலானது. அது மரியாதையின் அடிப்படையில் இல்லாவிட்டால், திருமண வாழ்வில் நல்லது என்று தோன்றும் எதுவும் நீண்ட காலம் நிலைக்காது.

ஆமி கிராண்ட் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
ஜான் காட்மேன் Tamil Picture Quote on marriage friendship respect
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

மகிழ்ச்சியான திருமணங்கள் ஆழமான நட்பை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது பரஸ்பர மரியாதையுடன், இன்னொருவருடைய இருப்பில் மகிழ்ச்சி காண்பது.

ஜான் காட்மேன் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.