Best Quotes on Responsibility

Composition of quotes tagged under the topic "Responsibility".

ஜேம்ஸ் கிளியர் Tamil Picture Quote on freedomசுதந்திரம் responsibilityபொறுப்பு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aaron Thomas

விடுதலை உணர்வின் மிகவும் திருப்திகரமான வடிவம் பொறுப்புகளே இல்லாத வாழ்க்கை அல்ல, மாறாக, உங்கள் பொறுப்புகளை நீங்களே தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பிருக்கும் வாழ்க்கையே ஆகும்.

ஜேம்ஸ் கிளியர் Share on WhatsApp
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on freedomசுதந்திரம் responsibilityபொறுப்பு powerஅதிகாரம் accountabilityபொறுப்பு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Martin Jernberg

சுதந்திரமும் அதிகாரமும், பொறுப்பையும் சேர்த்தே கொண்டது.

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on educationகல்வி knowledgeஅறிவு responsibilityபொறுப்பு
Download Desktop / Mobile Wallpaper
Photo by note thanun

கல்வி என்பது அறிவை பெறுதல் மட்டுமல்ல. விமர்சனங்களை ஏற்கும் சிந்தனை திறனும் சமூக பொறுப்புணர்வையும் சேர்த்தது அது.

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
காமராசர் Tamil Picture Quote on peopleமக்கள் responsibilityபொறுப்பு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Austin Distel

நாம் எதைச் செய்தாலும், எதற்காக செய்கிறோம் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்.

காமராசர் Share on WhatsApp
ஓஷோ Tamil Picture Quote on responsibilityபொறுப்பு personal powerதனிப்பட்ட சக்தி self awarenessசுய விழிப்புணர்வு happinessமகிழ்ச்சி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Luca Upper

நீங்கள் துன்பப்பட்டால் அது உங்களால் தான், நீங்கள் ஆனந்தமாக உணர்ந்தால் அதுவும் உங்களால் தான். வேறு யாரும் பொறுப்பல்ல, நீங்கள்தான், நீங்கள் மட்டுமே பொறுப்பு. உங்களின் நரகமும் சொர்க்கமும் நீங்களே.

ஓஷோ Share on WhatsApp
பாலோ கோயல்ஹோ Tamil Picture Quote on freedomசுதந்திரம் choiceதேர்வு responsibilityபொறுப்பு self determinationசுயநிர்ணயம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by João Ferreira

சுதந்திரம் என்பது பொறுப்புகளற்ற தன்மை அல்ல, எனக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து அதன் பொறுப்புகளை ஏற்பதே சுதந்திரம்.

பாலோ கோயல்ஹோ Share on WhatsApp
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on responsibilityபொறுப்பு powerஅதிகாரம் transformationமாற்றம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nagy Arnold

நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை நாமே மாற்றிக் கொளும் ஆற்றலும் நம்மிடம் உள்ளது!

சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on responsibilityபொறுப்பு cooperationஒத்துழைப்பு
Download Desktop / Mobile Wallpaper
Photo by jesse orrico

பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்.

சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on responsibilityபொறுப்பு powerஅதிகாரம் futureஎதிர்காலம் pastகடந்த காலம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Karsten Würth

நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை நாம் நமது தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.

சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
தாமசு ஜெஃபர்சன் Tamil Picture Quote on disciplineகட்டுப்பாடு actionசெயல் responsibilityபொறுப்பு
Download Desktop / Mobile Wallpaper
Photo by

எச்செயலைச் செய்தாலும், உலகமே உற்றுநோக்குவதுபோல் செய்.

தாமசு ஜெஃபர்சன் Share on WhatsApp
Robert Collier Tamil Picture Quote on actionசெயல் responsibilityபொறுப்பு lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by

நீ எதையும் நிகழ்த்தாவிட்டால், நிகழ்வுகள் உன்னை நிகழ்த்திவிடும்.

Robert Collier Share on WhatsApp
Thich Nhat Hanh Tamil Picture Quote on disciplineஒழுக்கம் responsibilityபொறுப்பு lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by

என் செயல்களே என் உண்மையான உடைமைகள். என் செயல்களின் விளைவுகளிலிருந்து நான் தப்ப முடியாது. என் செயல்களே நான் நிற்கும் தளம்.

Thich Nhat Hanh Share on WhatsApp

Get your daily dose of inspiration

One beautiful quote delivered to your inbox every morning. Free forever.

No spam. Unsubscribe anytime.