கடந்த காலத்தை ஆற்றுப்படுத்து, நிகழ்காலத்தில் வாழ், எதிர்காலத்தைக் கனவு காண்.
மேரி எங்கல்ப்ரீட் Share on WhatsApp
கடந்த காலத்தில் அப்படி இருந்துவிட்டோமே என்று கவலைப்படாத ஒருவரும் போதுமான அளவு கற்பதில்லை என்பதே உண்மை.
அலைன் டி போட்டன் Share on WhatsApp
எப்பொழுதும் முன் கண்ணாடியின் மீதே கவனம் செலுத்துங்கள், பின்புறக் கண்ணாடியின் மீதல்ல.
கொலின் பவல் Share on WhatsApp
கடந்த காலத்தை மாற்ற முடியாது. எதிர்காலம் இன்னும் உங்கள் கைகளில்தான் உள்ளது.
தெரியவில்லை Share on WhatsApp
உன் கடந்த காலத்தின் கைதியாக இருக்காதே. உன் எதிர்காலத்தை நீயே வடிவமைத்துக்கொள்.
ராபின் ஷர்மா Share on WhatsApp
புத்தாண்டில், உங்கள் கடந்த ஆண்டுகளுக்கு எப்போதும் நன்றி சொல்ல மறக்காதீர்கள், ஏனென்றால் அதை கடந்துதான் நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள்!
மெஹ்மத் முராத் இல்டன் Share on WhatsApp
கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், எதிர்காலத்திற்காக தயாராகுங்கள். இந்த கணமே செயல்பட தொடங்குங்கள்!
மைக் வான் ஹூசர் Share on WhatsApp
கடந்த காலத்தில் நான் சந்தித்த சவால்கள் எதிர்காலத்தில் வெற்றி பெற உதவும்.
பிலிப் எமேக்வாலி Share on WhatsApp
கடந்த காலம் வரலாறு. அது இப்போது இல்லை. ஆனால் உன் எண்ணங்களால் அதை உயிருடன் உன் மனதில் வைத்திருக்கின்றாய். அதை விடு. அது உனக்கு உதவாது.
சோனியா ரிகோட்டி Share on WhatsApp
நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை நாம் நமது தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
நம்மில் எவராலும் நேற்றைய தினத்தை மாற்ற முடியாது. ஆனால் நாம் அனைவரும் நாளைய தினத்தை மாற்ற முடியும்.
கொலின் பவல் Share on WhatsApp
நேற்று நான் எடுத்த முடிவுகளால்தான் இன்று நான் இப்படி இருக்கிறேன்.
எலினோர் ரூஸ்வெல்ட் Share on WhatsApp
கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், எதிர்காலத்திற்கான தெளிவான, விரிவான இலக்குகளை கொள்ளுங்கள், உங்கள் கையிலுள்ள இந்த தருணத்தில் வாழுங்கள்.
டெனிஸ் வெயிட்லி Share on WhatsApp
எவ்வளவு தூரம் பின்னோக்கிப் பார்க்க முடியுமோ, அவ்வளவு தூரம் முன்னோக்கிப் பார்க்கும் வாய்ப்பு அதிகம்.
வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsApp
கடந்த காலத்தில் எதுவும் நிகழவில்லை, இப்போது நீ நிகழாமல் தடுக்க. கடந்த காலத்தால் இப்போது நீ நிகழாமல் தடுக்க முடியாவிட்டால், அதற்கு என்ன சக்தி உண்டு?
எக்கார்ட் டோல் Share on WhatsApp