Share

Tamil Quotes of Albert Schweitzer

ஜெர்மனி/காபன்ஐ சேர்ந்த புகழ்பெற்ற இறையியலாளர்,தத்துவஞானி,மருத்துவர் ஆல்பர்ட் ஸ்விட்சர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Theologian Philosopher Physician இறையியலாளர் தத்துவஞானி மருத்துவர் ஜனவரி 141875 செப்டம்பர் 041965
ஆல்பர்ட் ஸ்விட்சர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Mossholder

மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை.

ஆல்பர்ட் ஸ்விட்சர்
ஆல்பர்ட் ஸ்விட்சர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Greg Willson

வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்காண சாவி. நீங்கள் செய்வதை நேசித்தால், வெற்றி பெறுவீர்கள்.

ஆல்பர்ட் ஸ்விட்சர்