வெற்றிகரமான பொய்யனாக இருக்குமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான அளவு நினைவாற்றல் இல்லை.
ஆபிரகாம் லிங்கன் Share on WhatsAppDaily Tamil puzzle
மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை.
ஆல்பர்ட் ஸ்விட்சர் Share on WhatsApp
கல்வியின் குறிக்கோள், பிறரின் எண்ணங்களை நமக்குள் புகுத்தி எதை சிந்திக்கவேண்டும் என்று கற்றுக்கொடுப்பதை விட, எப்படி சிந்திக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்து அதன்மூலம் நம் மனதை மேம்படுத்தி நமக்காக சிந்திக்க வழி காட்டுவதே.
பில் பீட்டி Share on WhatsApp