Best Tamil Quotes on Passion

7 quotes tags

ஆர்வம் பேரார்வம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆல்பர்ட் ஸ்விட்சர் Tamil Picture Quote on success failure passion hope motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Greg Willson

வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்காண சாவி. நீங்கள் செய்வதை நேசித்தால், வெற்றி பெறுவீர்கள்.

ஆல்பர்ட் ஸ்விட்சர் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
அந்தோனி ஜே. டி ஏஞ்சலோ Tamil Picture Quote on passion learn growth
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kelly Sikkema

கற்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதை செய்தால், உங்கள் வளர்ச்சியை தடுக்க முடியாது.

அந்தோனி ஜே. டி ஏஞ்சலோ Share on WhatsApp
டொனால்ட் குளோவர் Tamil Picture Quote on try endeavor passion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alejandra Quiroz

ஒரு முயற்சி உங்களை பதட்டமடைய்யச் செய்தால், அநேகமாக நீங்கள் அதை சரியாகத்தான் செய்கிறீர்கள்.

டொனால்ட் குளோவர் Share on WhatsApp
டொனால்டு டிரம்ப் Tamil Picture Quote on passion achievement
Download Desktop / Mobile Wallpaper
Photo by Eunice De Guzman

பேரார்வம் இல்லாமல், பெரிதாக யாரும் எதையும் இவ்வுலகில் சாதித்ததில்லை.

டொனால்டு டிரம்ப் Share on WhatsApp
எல்லா ஃபிட்ஸ் ஜெரால்ட் Tamil Picture Quote on give up target faith passion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Catt Liu

நீங்கள் நம்பும் ஒரு விடயத்திற்க்கான முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள். உண்மையான நம்பிக்கையும், பற்றும் கொண்ட ஒரு இலக்கு தவறாக வாய்ப்பில்லை என கருதுகிறேன்.

எல்லா ஃபிட்ஸ் ஜெரால்ட் Share on WhatsApp
லாரி பேஜ் Tamil Picture Quote on dream passion motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Zeesy Grossbaum

மிகப்பெரும் கனவுகளில் வெல்வது எளிது, காரணம், அதை செய்யமளவு அதீத ஆர்வம் அனைவருக்கும் இருப்பதில்லை.

லாரி பேஜ் Share on WhatsApp
ஸ்டீபன் ஹாக்கிங் Tamil Picture Quote on price physics passion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pass Horizon

பரிசுகளை வெல்லும் எண்ணத்துடன் இயற்பியல் ஆராய்ச்சியில் யாரும் இறங்குவதில்லை. யாரும் அதுவரை அறியாத ஒன்றைக் கண்டுபிடிக்கும்போது ஏற்படும் அளவற்ற ஆர்வத்தினாலேயே அதை செய்கின்றனர்.

ஸ்டீபன் ஹாக்கிங் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.