Share

Brian Tracy Tamil Quotes

கனடா சேர்ந்த ஆசிரியர் பேச்சாளர் ஆலோசகர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Brian Tracy Tamil Picture Quote on கவனம் இலக்கு தன்னம்பிக்கை focus goal motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Medienstürmer

நீங்கள் எப்படி ஆக நினைக்கிறீர்களோ, அதையே அடைகிறீர்கள். எனவே வேண்டியதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

பிரையன் ட்ரேசி
Brian Tracy Tamil Picture Quote on வெற்றி வேறுபாடு victory difference
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aslam Khan

வெற்றியாளர்கள் அசாதாரணமாக மாற முயற்சிப்பதில்லை. மாறாக, அசாதாரணமான காரியங்களை செய்ய அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

பிரையன் ட்ரேசி
Brian Tracy Tamil Picture Quote on தவறு பாடம் தவறு mistake lesson mistake
Download Desktop / Mobile Wallpaper
Photo by Natasha Hall

தவறு என்று ஒன்று இல்லை, பாடங்கள் மட்டுமே, தவறு செய்து திருத்திக் கொள்ளும் செயலே வளர்ச்சி.

பிரையன் ட்ரேசி
Brian Tracy Tamil Picture Quote on அதிர்ஷ்டம் வாய்ப்பு தன்னம்பிக்கை luck chance motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jeremy Thomas

அதிர்ஷ்டம் கணிக்கக்கூடியதே. நீங்கள் நிறைய அதிர்ஷ்டங்களை விரும்பினால், அதிக வாய்ப்புகளை எதிர்கொள்ளுங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். நிறைய புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

பிரையன் ட்ரேசி