Share

Tamil Quotes of Dale Carnegie

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர்,விரிவுரையாளர் டேல் கார்னகி அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Writer Lecturer அமெரிக்க எழுத்தாளர் விரிவுரையாளர் நவம்பர் 241888 நவம்பர் 011955
டேல் கார்னகி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kristopher Roller

நம்பிக்கை மட்டும்தான் பயத்தைவிட வலிமையானது. நம்பிக்கை கொள்ளுங்கள். வெற்றி பெறுங்கள்.

டேல் கார்னகி
டேல் கார்னகி Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

பயத்தை வெல்ல விரும்பினால், வீட்டில் உட்கார்ந்து அதைப் பற்றி சிந்தித்து கொண்டே இருந்தால் போதாது. வெளியே வந்து செயலில் இறங்க வேண்டும்.

டேல் கார்னகி