Share

Tamil Quotes of Elon Musk

தென்னாப்பிரிக்கா/அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற தொழிலதிபர்,கண்டுபிடிப்பாளர் எலான் மஸ்க் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Entrepreneur Inventor தொழிலதிபர் கண்டுபிடிப்பாளர் பிறப்பு ஜூன் 281971
எலான் மஸ்க் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jason Mitrione

உங்களிடம் நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டிய கேள்வி, "நீங்கள் சரியானவற்றுக்கு உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்களா என்பதே", ஏனெனில், உங்களிடம் இருப்பது நேரம் ஒன்றுதான்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Andre Taissin

ஒன்று முக்கியமென்றால், தோல்விக்கே அதிக வாய்ப்பு என தெரிந்தாலும், அதை நீங்கள் செய்ய வேண்டும்!

எலான் மஸ்க்
எலான் மஸ்க் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Matthieu Joannon

ஒருவரின் பண்புகளை கருத்தில் கொள்ளாது திறமைகளை மட்டும் அதீதமாக மதிப்பிட்டதை, அநேகமாக எனது மிகப்பெரிய தவறென்று கருதுகிறேன். ஏனென்றால் நல்ல இதயம் என்பது ஒருவருக்கு மிகவும் அவசியம்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Marc Rafanell López

சில விடயங்கள் உங்களுக்கு முக்கியம் எனில், சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இல்லையென்றாலும், அதை நீங்கள் செய்ய வேண்டும்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joshua Earle

மக்கள் அவர்களுக்கு உண்மையான ஆர்வமுள்ளதை செய்ய வேண்டும். அதுவே மற்ற அனைத்தையும் விட அதிக மகிழ்ச்சியை அவர்களுக்கு தரும்.

எலான் மஸ்க்