சில விடயங்கள் உங்களுக்கு முக்கியம் எனில், சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இல்லையென்றாலும், அதை நீங்கள் செய்ய வேண்டும்.
எலான் மஸ்க் Share on WhatsAppDaily Tamil puzzle
வெற்றியின் தேவை, மூச்சின் அளவு முக்கியமாகும்போது, நீங்கள் அதை அடைந்தே தீருவீர்கள். வெற்றிக்கு வேறு ரகசியம் இல்லை.
எரிக் தாமஸ் Share on WhatsApp
இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை.
சுப்ரமணிய பாரதி Share on WhatsApp