உங்களால் செய்ய முடிந்தவற்றை, முடியாதவற்றுடன் குறுக்கிட அனுமதிக்காதீர்கள்.
புத்தகங்களை வாசிக்காத ஒருவனுக்கும் வாசிக்க முடியாத ஒருவனுக்கும் எந்த நல்ல வித்தியாசமும் இல்லை.
முன்னேறிச் செல்வதற்கான ஒரே வழி, முதல் அடியை எடுத்து வைப்பதே.
ஒரு மகிழ்ச்சியின் முழு மதிப்பைப் பெறுவதற்கு, அதைப்பகிர்ந்துகொள்ள யாராவது உங்களிடம் இருக்க வேண்டும்.