ஜனநாயக உணர்வை வெளியில் இருந்து திணிக்க முடியாது. அது உள்ளிருந்து வர வேண்டும்.
மகாத்மா காந்தி Share on WhatsApp
சட்டம், ஒழுங்கு என்பது பிற்போக்குவாதியின், கொடுங்கோல் அரசனின், அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதை விட்டுக்கோடுக்க மறுப்பனின் கடைசி புகலிடம்; சுதந்திரம் கிடைக்கும்வரை சட்டமும் ஒழுங்கும் இருக்க முடியாது.
ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
ஜனநாயகம்தான் சிறந்த அரசமுறை. அதில்தான் தாங்கள் ஆளப்படுவதைப் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்கவும் அதன் தலைவர்களை பொறுப்புக்குள்ளாக்கவும் முடியும்.
ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
ஜனநாயகம் என்பது நிலையான கருத்து அல்ல. அது தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டும். நாம் அனைவரும் இணைந்துதான் உண்மையான பிரதிநிதித்துவத்தையும் மக்களின் தேவைகளுக்கேற்ப அது மாற்றப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
ஜனநாயகம் என்பது, மக்களின் குண்டாந் தடியால் மக்களால் மக்களை மக்களுக்காக அடிப்பது.
ஆஸ்கர் வைல்ட் Share on WhatsApp
ஜனநாயகம் நல்லது. இதைச் சொல்வதன் காரணம், மற்ற அமைப்புகள் மிக மோசமாக இருப்பதே.
ஜவஹர்லால் நேரு Share on WhatsApp