பெண்மையைப் போற்றும் தமிழ் பொன்மொழிகள்!

23 quotes 31 tags

Composition of quotes tagged under the topic "Women".

அமுதா ஐ.ஏ.எஸ் Tamil Picture Quote on womenபெண் marriageதிருமணம் lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Fuu J

பெண்களுக்கு, திருமணம் என்பது எப்போதும் வாழ்வின் தொடக்கமாக இருக்க வேண்டுமே தவிர முடிவாக இருக்கக் கூடாது.

அமுதா ஐ.ஏ.எஸ் Share on WhatsApp
எலினோர் ரூஸ்வெல்ட் Tamil Picture Quote on self-confidenceதன்னம்பிக்கை freedomசுதந்திரம் womenபெண்கள்
Download Desktop / Mobile Wallpaper

உங்கள் அனுமதியின்றி, யாரும் உங்களைத் தாழ்வாக உணரச் செய்ய முடியாது.

எலினோர் ரூஸ்வெல்ட் Share on WhatsApp
ஃப்ரிடா காலோ Tamil Picture Quote on self-confidenceதன்னம்பிக்கை womenபெண்கள்
Download Desktop / Mobile Wallpaper

நானே என் ஊற்றுக்கண். நான் நன்கு அறிந்த பொருள் நான். நான் இன்னும் அறிய விரும்பும் பொருள்.

ஃப்ரிடா காலோ Share on WhatsApp
காமராசர் Tamil Picture Quote on womenபெண் educationகல்வி familyகுடும்பம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Unseen Studio

ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கே கல்வி தருவதாகும்.

காமராசர் Share on WhatsApp
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on womenபெண்கள் societyசமூகம் opportunityவாய்ப்பு lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Robert Collins

பெண்கள் சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையாக பங்கேற்க வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
பா ரஞ்சித் Tamil Picture Quote on manஆண் womenபெண் equalityசமத்துவம் sonமகன் daughterமகள் capitalismமுதலாளித்துவம் feudalismநிலப்பிரபுத்துவம் marriageதிருமணம் familyகுடும்பம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dainis Graveris

ஒரு ஆண் தன் வீட்டு பெண்களையே சமமாக நினைப்பதில்லை. தன் மகனுக்கும் மகளுக்குமே சம உரிமை இல்லை. தன் குடும்பத்திலிருக்கும் அடக்குமுறையை, அதிகாரத்தை, ஆண்/பெண் வேறுபாட்டை, முதலாளித்துவ/நிலவுடைமை பண்பை அழித்து சாதி ஒழிப்பை தொடங்குங்கள். இத்தகைய பண்புகளை மார்க்சிடமிருந்தும், அம்பேத்கரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. சாதியின் வடிவம் வேறு வேறாக இருப்பதை கண்டறிந்து, அந்த வடிவம் குடும்பமாக இருப்பதை ஒத்துக்கொண்டு, அந்த குடும்பத்தை சீர்படுத்தும் வேலையை நாம் இன்றிலிருந்து தொடங்குவோம்.

பா ரஞ்சித் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on equalityசமத்துவம் manஆண் womenபெண்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Samantha Sophia

ஆணைத் தொழுதெழ வேண்டும் என்று பெண்ணுக்கு நிபந்தனையிருந்தால், பெண்ணைத் தொழுதெழ வேன்டும் என்று ஆணுக்கு நிபந்தனை இருக்க வேண்டும். இதுதான் ஆண்-பெண் சரிசம உரிமை என்பது.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on knowledgeஅறிவு womenபெண் reformசீர்திருத்தம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

சீர்திருத்த மனம் படைத்த அறிவுள்ள பெண்களிடமிருந்துதான் சீர்திருத்த அறிவுள்ள செம்மல்கள் தோன்றக்கூடும்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on maleஆண் womenபெண் educationகல்வி familyகுடும்பம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Daiga Ellaby

நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் குடும்பத்தில் இருந்தால் முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on womenபெண் widowவிதவை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Oksana Taran

ஒரு உயிரைப் பட்டினி போட்டுச் சாகடிப்பதை விட, ஒரு பெண்ணை விதவையாக வைத்துச் சாகாமல் காப்பாற்றுவது கொடுமையானது.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on maleஆண் womenபெண் equalityசமத்துவம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Drew Hays

இல்வாழ்க்கை என்பது ஓர் ஆண், ஒரு பெண், இருவரும் சமநிலையில் இருந்து சமமாக அனுபவிப்பதாகும்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on chastityகற்பு womenபெண் slaveஅடிமை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Quan Nguyen

கற்பு என்ற சொல், பெண் ஓர் அடிமை; சீவனற்ற ஒரு பொருள் என்று காட்டவே ஆகும்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on womenபெண் workவேலை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Icons8 Team

பெண்களை வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்டம் போன்ற வேலைகளுக்குத் தயார் செய்யாதீர்கள்!

பெரியார் Share on WhatsApp
ஆஸ்கர் வைல்ட் Tamil Picture Quote on womenபெண்கள் loveகாதல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christina @ wocintechchat.com

பெண்கள் அன்பு செலுத்தப்​பட வேண்டியவர்கள், புரிந்து கொள்ளப்பட வேண்டியவர்கள் அல்ல

ஆஸ்கர் வைல்ட் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on manஆண் womenபெண் friendநட்பு helpஉதவி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brooke Cagle

இல்வாழ்வில் ஆணுக்குப் பெண் துணை, பெண்ணுக்கு ஆண் துணை, துணை என்றால் நட்பு, உதவி, சமபங்கு என்பதைத்தான் கூறலாம்.

பெரியார் Share on WhatsApp
பெட்டி மிட்லர் Tamil Picture Quote on womenபெண்கள் empowermentஅதிகாரமளித்தல் self-confidenceதன்னம்பிக்கை strengthவலிமை
Download Desktop / Mobile Wallpaper

ஒரு பெண்ணுக்கு சரியான காலணிகளைக் கொடுங்கள், அவள் உலகையே வெல்வாள்.

பெட்டி மிட்லர் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on womenபெண் hairமுடி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Foster

தாலியும், நீண்ட கூந்தலும் பெண் அடிமைச் சின்னங்கள்.

பெரியார் Share on WhatsApp
சுப்ரமணிய பாரதி Tamil Picture Quote on equalityசமத்துவம் womenபெண்கள் educationகல்வி
Download Desktop / Mobile Wallpaper

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி, இவ் வையம் தழைக்குமாம்.

சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
சுப்ரமணிய பாரதி Tamil Picture Quote on womenபெண்கள் self-confidenceசுயமரியாதை courageதுணிச்சல் freedomசுதந்திரம்
Download Desktop / Mobile Wallpaper

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்.

சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
பாரதிதாசன் Tamil Picture Quote on womenபெண்கள் equalityசமத்துவம் freedomசுதந்திரம்
Download Desktop / Mobile Wallpaper

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே.

பாரதிதாசன் Share on WhatsApp
சுப்ரமணிய பாரதி Tamil Picture Quote on womenபெண்கள் equalityசமத்துவம் leadershipதலைமைத்துவம்
Download Desktop / Mobile Wallpaper

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.

சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
ஜோன் ரிவர்ஸ் Tamil Picture Quote on successவெற்றி womenபெண்கள் self-confidenceதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper

மற்றவர்கள் நினைத்ததைச் சொல்லி நான் வெற்றி பெற்றேன்.

ஜோன் ரிவர்ஸ் Share on WhatsApp
மார்கரெட் மீட் Tamil Picture Quote on womenபெண்கள் equalityசமத்துவம் freedomசுதந்திரம்
Download Desktop / Mobile Wallpaper

ஒவ்வொரு பெண்ணையும் விடுவிக்கும்போது, ஒரு ஆணையும் விடுவிக்கிறோம்.

மார்கரெட் மீட் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.