பரமஹம்ச யோகானந்தா மேற்கோள்கள்

5 quotes

பிறப்பு
Paramahansa Yogananda Tamil Picture Quote on inner peaceஉள் அமைதி happinessமகிழ்ச்சி moneyபணம் lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by

மன அமைதி இல்லாமல் நிறைய பணம் வைத்திருப்பது, கடலில் குளிக்கும்போதே தாகத்தால் இறப்பது போலாகும்.

பரமஹம்ச யோகானந்தா Share on WhatsApp
Paramahansa Yogananda Tamil Picture Quote on lifeவாழ்க்கை roleபங்கு spiritualityஆன்மிகம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by

வாழ்வில் உன் பங்கைச் செய், ஆனால் அது ஒரு நாடகம் என்பதை மறவாதே.

பரமஹம்ச யோகானந்தா Share on WhatsApp
Paramahansa Yogananda Tamil Picture Quote on self improvementசுய முன்னேற்றம் mindsetமனப்பான்மை disciplineஒழுக்கம் wisdomஞானம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by

நீங்கள் பெற விரும்பும் நல்ல குணங்களை வளர்க்கும் செயல்களிலும், எண்ணங்களிலும் ஈடுபடுங்கள்.

பரமஹம்ச யோகானந்தா Share on WhatsApp
Paramahansa Yogananda Tamil Picture Quote on happinessமகிழ்ச்சி mindமனம் lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by

துன்பப்பட விரும்பினால், யாராலும் உங்களை மகிழ்விக்க இயலாது. ஆனால் மகிழ்ச்சியாக இருக்க முடிவெடுத்தால், இவ்வுலகில் எதனாலும், யாராலும் அந்த மகிழ்ச்சியைப் பறிக்க முடியாது.

பரமஹம்ச யோகானந்தா Share on WhatsApp
Paramahansa Yogananda Tamil Picture Quote on happinessமகிழ்ச்சி loveஅன்பு empathyபச்சாத்தாபம் lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by

என் ஆன்மா என் இதயத்தின் வழியே சிரிக்கட்டும், என் இதயம் என் கண்களின் வழியே சிரிக்கட்டும், அப்போதுதான் துயருற்ற இதயங்களில் நான் புன்னகைகளைப் பொழிய முடியும்.

பரமஹம்ச யோகானந்தா Share on WhatsApp
Books by Paramahansa Yogananda

Explore the wisdom of Paramahansa Yogananda in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.