Best Tamil Quotes on Spirituality

4 quotes tags

ஆன்மீகம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஜிம் ரோன் Tamil Picture Quote on learn wealth health spirituality motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aaron Burden

கற்றல் செல்வத்தின் தொடக்கம். கற்றல் ஆரோக்கியத்தின் தொடக்கம். கற்றல் ஆன்மீகத்தின் தொடக்கம். தேடுதலும் கற்றலுமே அனைத்து அதிசயங்களின் தொடக்கமும்.

ஜிம் ரோன் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
ஓஷோ Tamil Picture Quote on intuition inner guidance self awareness spirituality
Download Desktop / Mobile Wallpaper
Photo by Edz Norton

உங்களின் உள்ளுணர்வை கேளுங்கள். அது உங்களுக்கு தொடர்ந்து குறிப்புகளை அளிக்கிறது; அது ஒரு அமைதியான, மெல்லிய குரல். அது உங்களுக்கு சத்தமாக கேட்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருந்தால், உங்கள் ஆழ்மனது காட்டும் உங்களுக்கான வழியை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள்.

ஓஷோ Share on WhatsApp
ஓஷோ Tamil Picture Quote on truth self awareness inner peace spirituality
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jordan McDonald

உண்மை என்பது வெளியில் தேட வேண்டிய ஒன்றல்ல, உள்ளுக்குள் உணர வேண்டிய ஒன்று.

ஓஷோ Share on WhatsApp
ஓஷோ Tamil Picture Quote on spirituality soul journey meaning
Download Desktop / Mobile Wallpaper
Photo by Casey Fyfe

பிறந்த பிறகு கடவுளிடம் மீண்டும் இணைவதற்கான இந்த நீண்ட கடினமான பயணத்தில்தான் அனைத்து அழகும், கவிதைகளும், மதிக்கத்தக்கதும் குறிப்பிடத்தக்கதுமான அனைத்தும் உள்ளன.

ஓஷோ Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.