ராபர்ட் ஷுல்லர் பொன்மொழிகள்

5 quotes Pastor, Motivational Speaker, Author

மத போதகர் ஊக்கமளிக்கும் பேச்சாளர் ஆசிரியர் September 161926 April 022015
இவர் ஒரு அமெரிக்க கிறிஸ்தவ போதகர், ஊக்கமளிக்கும் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவரது ஐந்து தசாப்தகால தொலைக்காட்சியில், முக்கியமாக இவர் 1970 முதல் 2010 வரை தொகுத்து வழங்கிய "Hour of Power" தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அறியப்படுகிறார்
Robert Schuller Tamil Picture Quote on dreamகனவு thoughtசிந்தனை motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Maria Teneva

உங்கள் கனவுகள் பொய்த்துப் போகும் ஒரே இடம், உங்கள் எண்ணங்களில் மட்டுமே.

ராபர்ட் ஷுல்லர் Share on WhatsApp
Robert Schuller Tamil Picture Quote on perfectionமுழுமை imperfectionநிறைவின்மை motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Chitto Cancio

மிகச்சரியாக ஒன்றை செய்யாமல் இருப்பதைவிட, குறைகளோடு அதை செய்வது மேல்.

ராபர்ட் ஷுல்லர் Share on WhatsApp
Robert Schuller Tamil Picture Quote on dreamகனவு impossibleசாத்தியம் motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Yohann Lc

முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களால் மட்டுமே, முடியாதவற்றை முடிக்க முடியும்.

ராபர்ட் ஷுல்லர் Share on WhatsApp
Robert Schuller Tamil Picture Quote on problemபிரச்சனை opportunityவாய்ப்பு motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

பிரச்சனைகள் செயலை நிறுத்துவதற்கான அறிகுறிகள் அல்ல அவை சரியான திசைக்கான வழிகாட்டிகள்.

ராபர்ட் ஷுல்லர் Share on WhatsApp
Robert Schuller Tamil Picture Quote on failureதோல்வி attemptமுயற்சி motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Adli Wahid

ஒன்றும் செய்யாமல் வெற்றி பெறுவதை விட பெரிதாக ஒன்றை செய்து தோல்வியடைவதையே விரும்புகிறேன்.

ராபர்ட் ஷுல்லர் Share on WhatsApp
Books by Robert Schuller

Explore the wisdom of Robert Schuller in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.