Share

Robin Sharma Tamil Quotes

கனடா சேர்ந்த ஆசிரியர் தொழிலதிபர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Robin Sharma Tamil Picture Quote on அறிவு முயற்சி வெற்றி தன்னம்பிக்கை knowledge attempt victory motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Devon dennis

உங்களின் அறிவைவிட முயற்சியே வெற்றிக்கு அவசியம்.

ராபின் ஷர்மா
Robin Sharma Tamil Picture Quote on பேச்சு செயல் talk action
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

குறைவாக பேசு, நிறைய செயல்படு.

ராபின் ஷர்மா
Robin Sharma Tamil Picture Quote on தோல்வி விலை துன்பம் ஆபத்து தன்னம்பிக்கை failure price misery risk motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben Carless

தோல்வியின் ஆபத்திற்கு நீங்கள் கொடுக்கும் விலை, முயற்சினையின்மையின் துயரத்தைவிட குறைவானதாகவே இருக்கும்.

ராபின் ஷர்மா
Robin Sharma Tamil Picture Quote on கனவு செயல் ஆரம்பம் dream action start
Download Desktop / Mobile Wallpaper
Photo by Iftekhar Nibir

பெரியதாக கனவு காணுங்கள், சிறியதாக தொடங்குங்கள், ஆனால் இப்போதே தொடங்குங்கள்.

ராபின் ஷர்மா
Robin Sharma Tamil Picture Quote on விளையாட்டு வெற்றி சாத்தியம் தன்னம்பிக்கை game victory possibility motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tigran Kharatyan

விளையாட்டில் பங்கெடுத்துக்கொள்ளாமல் வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ராபின் ஷர்மா