Share

Stephen Hawking Tamil Quotes

ஐக்கிய இராச்சியம் சேர்ந்த தத்துவார்த்த இயற்பியலாளர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Stephen Hawking Tamil Picture Quote on விலை இயற்பியல் ஆர்வம் price physics passion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pass Horizon

பரிசுகளை வெல்லும் எண்ணத்துடன் இயற்பியல் ஆராய்ச்சியில் யாரும் இறங்குவதில்லை. யாரும் அதுவரை அறியாத ஒன்றைக் கண்டுபிடிக்கும்போது ஏற்படும் அளவற்ற ஆர்வத்தினாலேயே அதை செய்கின்றனர்.

ஸ்டீபன் ஹாக்கிங்
Stephen Hawking Tamil Picture Quote on மாற்றம் திறமை அறிவு change talent knowledge
Download Desktop / Mobile Wallpaper
Photo by Suzanne D. Williams

மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறமே அறிவு.

ஸ்டீபன் ஹாக்கிங்