ஸ்டீவ் ஹார்வி மேற்கோள்கள்

7 quotes

பிறப்பு
Steve Harvey Tamil Picture Quote on successவெற்றி hard workகடின உழைப்பு journeyபயணம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by

வெற்றிக்குச் செல்லும் பாதை எப்போதும் கட்டுமானத்தில் தான் உள்ளது.

Steve Harvey Share on WhatsApp
Steve Harvey Tamil Picture Quote on successவெற்றி changeமாற்றம் lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by

வெற்றியாளர்கள், தாங்கள் வந்த வழியைப் போற்றுவார்கள்; ஆனால், தங்கள் கடந்த காலத்தை, எதிர்காலத்திற்கு வரையறுக்க விடமாட்டார்கள்.

Steve Harvey Share on WhatsApp
Steve Harvey Tamil Picture Quote on changeமாற்றம் progressமுன்னேற்றம் lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by

ஒரே நேரத்தில் முன்னோக்கியும் பின்னோக்கியும் உன்னால் செல்ல முடியாது.

Steve Harvey Share on WhatsApp
Steve Harvey Tamil Picture Quote on excusesசாக்குப்போக்கு truthஉண்மை self worthதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by

உங்களுக்குக் கிடைத்த வரத்திற்கு நீங்கள் தகுதியானவர் என்பதை நிரூபிக்காமல் இருக்க, உங்களை நீங்களே நம்பவைக்கும் பொய்களே சாக்குப்போக்குகள்.

Steve Harvey Share on WhatsApp
Steve Harvey Tamil Picture Quote on successsuccess helphelp leadershipleadership friendshipfriendship
Download Desktop / Mobile Wallpaper
Photo by

எத்தனை பேரை வெற்றி பெறச் செய்கிறீர்களோ அத்தனை வெற்றி உங்களுக்கும் கிட்டும்.

Steve Harvey Share on WhatsApp
Steve Harvey Tamil Picture Quote on failureதோல்வி fearபயம் successவெற்றி motivationஊக்கம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by

தோல்வியின் முதற் காரணம், தோல்வி பற்றிய பயமே.

Steve Harvey Share on WhatsApp
Steve Harvey Tamil Picture Quote on hopeநம்பிக்கை motivationalஊக்கமளிக்கும் successவெற்றி changeமாற்றம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by

உன் சறுக்கல் ஓர் எழுச்சிக்கான தொடக்கமே.

Steve Harvey Share on WhatsApp
Books by Steve Harvey

Explore the wisdom of Steve Harvey in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.