விடுதலையான இந்தியாவை காண நம்மில் யார் இருக்கப்போவது என்பது முக்கியம் அல்ல, இந்தியா விடுதலை அடைந்தால் போதும். அதற்காக நம்மிடம் உள்ள அனைத்தையும் அர்பணிப்போம்.
சுபாஷ் சந்திர போஸ்
எனக்கு உதிரத்தைக் கொடுங்கள், சுதந்திரத்தை உங்களுக்கு நான் தருகிறேன்!
சுபாஷ் சந்திர போஸ்
நீர்த்துப் போகாத தேசியம், முழுமையான சுதந்திரம், இவற்றின் அடிப்படையில்தான் நாம் வேறுபாடுகளை தாண்டி உயர முடியும்.
சுபாஷ் சந்திர போஸ்
நமது வரலாற்றில் இனி ஒருபோதும் நமது சுதந்திரத்தை இழக்காத வகையில் அசைக்க முடியாத அடித்தளத்துடன் கூடிய நமது தேசப் பாதுகாப்பை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
சுபாஷ் சந்திர போஸ்