Share

Subhas Chandra Bose Tamil Quotes

இந்தியா சேர்ந்த இந்திய தேசியவாதி புரட்சியாளர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Subhas Chandra Bose Tamil Picture Quote on சுதந்திரம் இந்தியா அர்ப்பணிப்பு freedom india dedication
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mitchell Ng Liang an

விடுதலையான இந்தியாவை காண நம்மில் யார் இருக்கப்போவது என்பது முக்கியம் அல்ல, இந்தியா விடுதலை அடைந்தால் போதும். அதற்காக நம்மிடம் உள்ள அனைத்தையும் அர்பணிப்போம்.

சுபாஷ் சந்திர போஸ்
Subhas Chandra Bose Tamil Picture Quote on சுதந்திரம் தியாகம் போராட்டம் உறுதி freedom sacrifice struggle determination
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brijender Dua

எனக்கு உதிரத்தைக் கொடுங்கள், சுதந்திரத்தை உங்களுக்கு நான் தருகிறேன்!

சுபாஷ் சந்திர போஸ்
Subhas Chandra Bose Tamil Picture Quote on தேசியவாதம் சுதந்திரம் ஒற்றுமை பிரிவு nationalism independence unity division
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dawid Małecki

நீர்த்துப் போகாத தேசியம், முழுமையான சுதந்திரம், இவற்றின் அடிப்படையில்தான் நாம் வேறுபாடுகளை தாண்டி உயர முடியும்.

சுபாஷ் சந்திர போஸ்
Subhas Chandra Bose Tamil Picture Quote on சுதந்திரம் பாதுகாப்பு விழிப்புணர்வு freedom  defense vigilance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mitul Gajera

நமது வரலாற்றில் இனி ஒருபோதும் நமது சுதந்திரத்தை இழக்காத வகையில் அசைக்க முடியாத அடித்தளத்துடன் கூடிய நமது தேசப் பாதுகாப்பை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

சுபாஷ் சந்திர போஸ்