அடக்கம் என்பது ஓர் அணிகலன் மட்டுமல்ல, அது ஒழுக்கத்தின் பாதுகாப்பும் ஆகும்.
நான் தோற்கவில்லை. தவறான 10000 வழிகளை கண்டுபிடித்தேன்.
வெற்றி மிக அருகில் உள்ளது என்பதை அறியாமல் முயற்சியை கை விடுவதே வாழ்வில் பல தோல்விகளுக்கு காரணம்.
தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள், அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான வழி.
வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு இருப்பார்கள்!
முயற்சியை பாதியில் கைவிடுவதுதான் மிகப்பெரிய பலவீனம். வெற்றிக்கான மிக உறுதியான வழி எப்போதும் இன்னும் ஒரு முறை முயல்வதே.