Share

Best Tamil Quotes on Weakness

பலவீனம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் TamilPicture Quote on god weakness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Bekky Bekks

கடவுள் என்ற சொல் எனக்கு ஒன்றுமே இல்லை, அது வெறும் மனித பலவீனத்தின் வெளிப்பாடு. எந்த ஒரு நுட்பமான விளக்கமும் இதில் என்னுடைய நிலைப்பாட்டை மாற்ற முடியாது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
போரிஸ் பாஸ்டெர்னக் TamilPicture Quote on marriage weakness strength
Download Desktop / Mobile Wallpaper
Photo by LaShawn Dobbs

காதல் பலவீனம் அல்ல, பலம். திருமணம் என்ற சடங்கு மட்டுமே அதை பிணைத்திருக்க முடியும்.

போரிஸ் பாஸ்டெர்னக்
தாமஸ் ஆல்வா எடிசன் TamilPicture Quote on weakness success giving up motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Albert Vincent Wu

முயற்சியை பாதியில் கைவிடுவதுதான் மிகப்பெரிய பலவீனம். வெற்றிக்கான மிக உறுதியான வழி எப்போதும் இன்னும் ஒரு முறை முயல்வதே.

தாமஸ் ஆல்வா எடிசன்
சுவாமி விவேகானந்தர் TamilPicture Quote on weakness foolishness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nick Fewings

உன்னை நீயே பலவீனன் என்று கருதுவது அறிவீனம்!

சுவாமி விவேகானந்தர்