தன்னம்பிக்கை
எப்போதும் நிலைத்திருப்பதில்லை என்கிறார்கள்,
குளிப்பதுகூட
நம்மை நிரந்தரமாக சுத்தப்படுத்துவதில்லை,
அதனால்தான் நாங்கள் அதை தினமும் பரிந்துரைக்கிராம்.
உங்கள் இலக்குகளை அடைவதன் மூலம்
நீங்கள் என்ன பெறுகிறீர்கள் என்பதைவிட,
உங்கள் இலக்குகளை அடைவதற்கான பயணத்தில்
நீங்கள் என்னவாக ஆகிறீர்கள் என்பதே முக்கியம்.