Best Tamil Quotes on Brave

3 quotes tags

தைரியம் வீரம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பப்லியஸ் வெர்ஜிலியஸ் மாரோ Tamil Picture Quote on luck brave
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jose Antonio Gallego Vázquez

துணிவுமிக்கவர்களின் அருகிலேயே எப்போதும் அதிர்ஷ்டம் நிற்கிறது.

பப்லியஸ் வெர்ஜிலியஸ் மாரோ Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
சுப்ரமணிய பாரதி Tamil Picture Quote on brave courage enemies
Download Desktop / Mobile Wallpaper
Photo by Derek Owens

கவலையும், பயமும் எனக்கு பகைவர். நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன். அதனால் மரணத்தை வென்றேன். நான் அமரன்.

சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
ஜிக் ஜிக்லர் Tamil Picture Quote on failure hesitation brave
Download Desktop / Mobile Wallpaper
Photo by Muzammil Soorma

தோல்வியின் அடையாளம் தயக்கம், வெற்றியின் அடையாளம் துணிச்சல், துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை!

ஜிக் ஜிக்லர் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.