Share

Aspiration Quotes in Tamil

குறிக்கோள் லட்சியம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on ஆசிரியர் நாடு குறிக்கோள் கல்வி தாக்கம் teacher country aspiration education impact
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jeswin Thomas

எந்த நாட்டிற்கும் முதுகெலும்பு ஆசிரியர்களே, நாட்டின் அனைத்து இலக்குகளையும் வெற்றி அடையச் செய்யும் தூண்கள் அவர்கள்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
 Tamil Picture Quote on கனவு லட்சியம் லட்சியம் சாதனை dream ambition aspiration achievement
Download Desktop / Mobile Wallpaper
Photo by Guille Álvarez

உங்கள் கனவுகள் நனவாகும் முன் நீங்கள் கனவு காண வேண்டும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்