எந்த நாட்டிற்கும் முதுகெலும்பு ஆசிரியர்களே, நாட்டின் அனைத்து இலக்குகளையும் வெற்றி அடையச் செய்யும் தூண்கள் அவர்கள்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsAppDaily Tamil puzzle
உண்மையான கல்வி ஒரு மனிதனின் கண்ணியத்தை மேம்படுத்தி சுயமரியாதையை கூட்டுகிறது. கல்வியின் உண்மையான உணர்வை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து, ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்த முடிந்தால், உலகம் வாழ்வதற்கு மிகச் சிறந்த இடமாக இருக்கும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
நம் சேவை கடலில் ஒரு துளி என்று நாமே உணர்கிறோம். ஆனாலும் அந்த துளி இல்லாமல் கடலில் தண்ணீர் இன்னும் குறைவாகவே இருக்கும்.
அன்னை தெரசா Share on WhatsApp