Share

Ambition Quotes in Tamil

லட்சியம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on கனவு லட்சியம் லட்சியம் சாதனை dream ambition aspiration achievement
Download Desktop / Mobile Wallpaper
Photo by Guille Álvarez

உங்கள் கனவுகள் நனவாகும் முன் நீங்கள் கனவு காண வேண்டும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
 Tamil Picture Quote on லட்சியம் புதுமை விடாமுயற்சி சாத்தியம் ambition innovation perseverance possibility
Download Desktop / Mobile Wallpaper
Photo by Marija Zaric

யதார்த்தமாக இருப்போம். முடியாததை செய்வோம்!

சேகுவேரா
 Tamil Picture Quote on இலக்கு லட்சியம் வரம்புகள் goal ambition limit
Download Desktop / Mobile Wallpaper
Photo by Estée Janssens

மிக உயர்ந்த லட்சியம், மனிதர்களுக்கான எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது.

ஜேம்ஸ் பால்ட்வின்
 Tamil Picture Quote on அதிசயம் கனவு லட்சியம் நேர்மறை miracle dream ambition positivity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Marija Zaric

யதார்த்தமாக இருங்கள்: ஒரு அதிசயத்திற்கு திட்டமிடுங்கள்.

ஓஷோ
 Tamil Picture Quote on லட்சியம் தொண்டு  ambition charity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Muhammad Rizwan

பொதுத்தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை அவன் தனது லட்சியத்துக்குக் கொடுக்கும் விலை.

பெரியார்