Best Quotes on Candle

Composition of quotes tagged under the topic "Candle".

சையத் அர்ஷத் Tamil Picture Quote on loveகாதல் candleமெழுகுவர்த்தி hurtகாயம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben Mater

காதலில் விழுவது மெழுகுவர்த்தியைப் கையில் வைத்திருப்பதை போன்றது. தொடக்கத்தில் அது உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஒளிரச் செய்கிறது. பின்னர் உருக ஆரம்பித்து உங்களை காயப்படுத்துகிறது. இறுதியாக எல்லாம் இருட்டாகி, காயம் மட்டும் மிஞ்சுகிறது!

சையத் அர்ஷத் Share on WhatsApp

Get your daily dose of inspiration

One beautiful quote delivered to your inbox every morning. Free forever.

No spam. Unsubscribe anytime.