பிறரால் நீங்கள் காயப்படும்போது, அவர்களை உப்புக்காகிதமாக நினைத்துக்கொள்ளுங்கள். இறுதியில் அவை குப்பைகளாகும், நீங்கள் செம்மையாவீர்கள்.
கிறிஸ் கோல்ஃபர் Share on WhatsApp
காதலில் விழுவது மெழுகுவர்த்தியைப் கையில் வைத்திருப்பதை போன்றது. தொடக்கத்தில் அது உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஒளிரச் செய்கிறது. பின்னர் உருக ஆரம்பித்து உங்களை காயப்படுத்துகிறது. இறுதியாக எல்லாம் இருட்டாகி, காயம் மட்டும் மிஞ்சுகிறது!
சையத் அர்ஷத் Share on WhatsApp