Share

Best Tamil Quotes on Collaborate

ஒத்துழைப்பு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

காமராசர் TamilPicture Quote on plan collaborate win
Download Desktop / Mobile Wallpaper
Photo by Austin Distel

திட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்களின் ஒத்துழைப்பும் வேண்டும்; மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெற முடியாது.

காமராசர்