Best Tamil Quotes on Plan

7 quotes tags

திட்டம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on teacher plan teaching student knowledge
Download Desktop / Mobile Wallpaper
Photo by Zach Vessels

நுணுக்கமான திட்டமிடலுடன் கூடிய ஒரு நல்ல ஆசிரியர், தன்னை பயிற்றுவிப்பதற்கும், மாணவர்களை அறிவை பெறுவதற்க்கும் தயார்படுத்துகிறார்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
ஜார்ஜ் எஸ் பாட்டன் Tamil Picture Quote on plan future motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Glenn Carstens-Peters

உங்களிடம் உள்ள நல்ல திட்டத்துடன் இப்போதே தொடங்குவதென்பது மிகச்சிறந்த திட்டத்துடன் பின்னொரு நாளில் தொடங்குவதை காட்டிலும் சிறந்தது.

ஜார்ஜ் எஸ் பாட்டன் Share on WhatsApp
ஜிம் ரோன் Tamil Picture Quote on life plan
Download Desktop / Mobile Wallpaper
Photo by Glenn Carstens-Peters

உங்கள் வாழ்க்கைக்கான திட்டங்களை நீங்கள் வகுக்கவில்லையெனில், பிறரது திட்டங்களில் நீங்கள் பயணிக்க வேண்டியிருக்கும். உங்களுக்காக பிறரின் திட்டங்களில் என்ன இருக்கப் போகின்றது? அதிகமிருக்கப்பாவதில்லை!

ஜிம் ரோன் Share on WhatsApp
ஜான் லெனான் Tamil Picture Quote on life plan
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aron Visuals

நீங்கள், மற்றதை திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது நடப்பதே வாழ்க்கை.

ஜான் லெனான் Share on WhatsApp
காமராசர் Tamil Picture Quote on plan collaborate win
Download Desktop / Mobile Wallpaper
Photo by Austin Distel

திட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்களின் ஒத்துழைப்பும் வேண்டும்; மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெற முடியாது.

காமராசர் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on policy plan conservatism
Download Desktop / Mobile Wallpaper
Photo by Glenn Carstens-Peters

இன்றைய நிலைக்கு நான் பேசும் கொள்கைகள் சரி, என் திட்டங்கள் சரி என்றால் எனக்குப் பிறகும், இன்னும் 100, 200, 1000 வருடங்களுக்குப் பிறகும் என் கொள்கைகள், நான் வகுத்த திட்டங்கள் கொஞ்சம் கூட மாற்றப்படாமல் அப்படியே இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்.

பெரியார் Share on WhatsApp
பீட்டர் மார்ஷல் Tamil Picture Quote on plan do motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

திட்டமிடப்பட்ட பெரிய செயல்களை விட செய்துவிட்ட சிறிய செயல்கள் சிறந்தவை.

பீட்டர் மார்ஷல் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.