Share

Best Tamil Quotes on Defect

குறைகள் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

காமராசர் TamilPicture Quote on defect potential
Download Desktop / Mobile Wallpaper
Photo by Melissa Labellarte

எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல, ஏதேனும் சிறப்பான ஆற்றலும் இருக்கவே செய்யும்.

காமராசர்
காமராசர் TamilPicture Quote on defect development
Download Desktop / Mobile Wallpaper
Photo by NOAA

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.

காமராசர்