Share

Direction Quotes in Tamil

திசை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on பாதை திசை இலக்கு நேர்மறை path direction goal positivity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Phil Reid

தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!

பிடல் காஸ்ட்ரோ
 Tamil Picture Quote on சக்தி திசை ஒழுக்கம் power direction discipline
Download Desktop / Mobile Wallpaper
Photo by Artyom Kabajev

எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு திருப்ப முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய். பிரம்மச்சரியம்தான் எல்லா ஒழுக்கங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்பது இதனின்று தெளிவாகிறது.

சுவாமி விவேகானந்தர்
 Tamil Picture Quote on பாதை திசை இலக்கு நேர்மறை தன்னம்பிக்கை path direction goal positivity motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ethan Sykes

நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலை படாதே, நீ நடந்தால் அதுவே பாதை.

அடால்ஃப் ஹிட்லர்
 Tamil Picture Quote on முன்னேற்றம் திசை தன்னம்பிக்கை progress direction motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kenny Eliason

நான் மெல்ல நடப்பவன்தான், ஆனால் பின்னோக்கி நடப்பவனல்ல.

ஆபிரகாம் லிங்கன்