Share

Positivity Quotes in Tamil

நேர்மறை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on பாதை திசை இலக்கு நேர்மறை path direction goal positivity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Phil Reid

தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!

பிடல் காஸ்ட்ரோ
 Tamil Picture Quote on அன்பு கருணை நேர்மறை love kindness positivity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mayur Gala

நீங்கள் செல்லும் இடமெல்லாம் அன்பைப் பரப்புங்கள். உங்களிடம் வந்தவர்கள் யாரும் மகிழ்ச்சியின்றி திரும்ப வேண்டாம்.

அன்னை தெரசா
 Tamil Picture Quote on புன்னகை நேர்மறை கருணை smile positivity kindness
Download Desktop / Mobile Wallpaper
Photo by S&B Vonlanthen

ஒரு எளிய புன்னகை செய்யக்கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் ஒருபோதும் அறிய மாட்டோம்.

அன்னை தெரசா
 Tamil Picture Quote on அன்பு பசி நேர்மறை தவிர்த்தல்  love hunger positivity avoid
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joanna Kosinska

ரொட்டிக்கான பசியை விட அன்பின் பசியை அகற்றுவது மிகவும் கடினம்.

அன்னை தெரசா
 Tamil Picture Quote on வேறுபாடு தாக்கம் நேர்மறை difference impact positivity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ian Taylor

நம் சேவை கடலில் ஒரு துளி என்று நாமே உணர்கிறோம். ஆனாலும் அந்த துளி இல்லாமல் கடலில் தண்ணீர் இன்னும் குறைவாகவே இருக்கும்.

அன்னை தெரசா
 Tamil Picture Quote on அதிசயம் கனவு லட்சியம் நேர்மறை miracle dream ambition positivity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Marija Zaric

யதார்த்தமாக இருங்கள்: ஒரு அதிசயத்திற்கு திட்டமிடுங்கள்.

ஓஷோ
 Tamil Picture Quote on பாதை திசை இலக்கு நேர்மறை தன்னம்பிக்கை path direction goal positivity motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ethan Sykes

நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலை படாதே, நீ நடந்தால் அதுவே பாதை.

அடால்ஃப் ஹிட்லர்
 Tamil Picture Quote on சுயமரியாதை நம்பிக்கை நேர்மறை self-esteem confidence positivity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Goedhart

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்.

சுவாமி விவேகானந்தர்
 Tamil Picture Quote on அன்பு அணுகல் நேர்மறை love accessibility positivity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ian Schneider

அன்பு என்பது அனைத்து பருவங்களிலும் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு பழம்

அன்னை தெரசா
 Tamil Picture Quote on புன்னகை அன்பு நேர்மறை smile love positivity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shaira Dela Peña

எப்பொழுதும் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் சந்திப்போம், ஏனென்றால் புன்னகை அன்பின் ஆரம்பம்.

அன்னை தெரசா