Share

Best Tamil Quotes on Honesty

நேர்மை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆன்டிஸ்தீனஸ் TamilPicture Quote on friendship truth honesty self awareness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Toa Heftiba

உங்களைப் பற்றிய உண்மையைச் பேசக்கூடியவர்கள் இருவர் மட்டுமே, பொறுமை இழந்த எதிரி மிகவும் நேசிக்கும் நண்பன்.

ஆன்டிஸ்தீனஸ்